Wednesday, 5 September 2012



நீ
மாயை
நான்
மாயை
அது
மாயை
இது
மாயை
எல்லாம்
மாயை
அந்த மாயையும்
மாயை
அதுவும்
இறைவனின் லீலை
என்று புரிந்து கொண்டேன்
அவனை ருசித்து பார்க்கும்போது!

இறைவன்
நம்மை கைவிட்டாலும்
நாம்
இறைவனை கை விடாதிருப்போம்

காரணம்
உலகம்
அவனது மேடை
அதன் அசைவு
அவனது
இயக்கம்
நாமெல்லாம்
அவன் வாய்ப்பளித்து
நடிக்க வந்த நடிகர்கள்