Thursday, 23 February 2012


Dr God
Omaalaya divine love yoga centre
health with lucky

நேச்சுரோபதியின் ஒரு பிரிவான இந்த துறையில் 75% மருந்துகள் இன்றியே இறைவனது திருஅருள் நிறைந்த அவனது திரு நாமஙள் திரு மந்திரங்கள் மூலம் நோய்கள் மற்றும் பிரச்சனைக்கு தீர்வு காணப்ப படுகின்றது.அவரவர் மத வழிபாட்டு முறையிலேயே தீர்வை பெறலாம்
25% இறைவன் திருவருளால் உணரப் பெறுகின்ற மருத்துவ முறை மற்றும் மருந்துகள் சிபாரிசு செய்யப் படுகின்றது.
உதாரணமாக
1.ஒருவருக்கு அடிக்கடி வயிற்றுவலி வந்து அந்த வலியால் மோர்ச்சையாகி மயகிவிழுந்த ஒருவர் எங்களை நாடியபோது அவருக்கு ஓம் ஓம் ஓம் ராம் ராம் ராம் என்ற மந்திரத்தை செப்பு தகட்டில் எழுதி தந்து அதை நீர்ல் இட்டு தினமும் அதி காலை நண் பகல் இரவு 3 வேளையும் 108 தடவை ஜெபித்து அந்த நீரை பருக ஆலோசனை வழங்கினோம்.
 2வருடங்களாக எத்தனையோ மருத்துவம் பார்த்து தீராத அந்த நோய் மிகச்சரியாக எந்த மருந்துகளும் இன்றி 4 மாதங்களில் அவரை விட்டு விலக அவர் பூரண நலம் பெற்றார்.
2.தொழில் நலிந்து போய் அவற்றை மூட்டை கட்டிவிடும் நிலையில் எங்களை அணுகிய ஒரு இசுலாமிய அன்பருக்கு மிகச்சரியாக தினமும் சூரிய ஓரையில் மருதாணி இலையுடன் சந்தனம் கலந்து தந்து வீட்டிலும் கடையிலும் தூபம் போடச் சொன்னோம் இன்று அவரது தொழில் மிகவும் நலமாக இருக்கிறது,செல்வ செழிப்பு மேலோங்குகிறது.
இந்த துறையில் தீர்வு இறைவழித்தீர்வு நம்பிக்கையுடன் ஆரோக்க்யம் ,வெற்றி,பிரச்சனை பரிகாரம் செல்வாக்கு என்று எதற்கும் இம்முறையை பயன் படுத்தலாம். பிரசன்னம் மூலம் கணித்து தீர்வு சொல்லப்படுகிறது.
தொடர்புக்கு 8056156496
- அன்புடன் ஓம்
விநாயகர் தாந்த்ரீக கவசம்
இது ஒரு கர்ம நிவ்வாரண மற்றும்விரைந்து நமது தேகத்தை சக்தி மிக்கதாக மாற்றும் கவசம்,இது அதிர்ஷ்டத்தை அள்ளி த்தரும் இதை அப்படியே படிப்பதை விட பிரணவ உபதேசம் பிரணவ விநாயகர் தாந்த்ரீக யந்திரத்துடன் படிக்கும்போது அல்லது தியானிக்கும் போது அநேக நன்மைகள் உண்டு.
1.சத்தியமாய் நமது தேகத்தை செய்வினைகள் தீண்டாது.அப்படியே இருந்தாலும் நம்மை விட்டு ஓடிவிடும்.
2.அமானுஷ்ய சக்திகள் கிட்டும்.
3.நமது புத்தி தூய்மை ஆகும்
4.அறிவும் ஞானமும் மேலோங்கும்
5.ஐஷ்வர்யம் பொங்கும்
6.சகல் சௌபாக்யங்களும் கிடைக்கும்.


பிரசன்னம் கணித்து  ஒவ்வொருவர் ஜாதகத்திற்கு ஏற்ப குறிப்புகள் அளிக்கப்படும்.
ஜெபம் செய்ய வேண்டிய நாட்கள்
நிவேதன மூலிகை
தீபம்
வண்ண வஷ்திரம் முதலியன



OMAALAYA DIVINE LOVE YOGA CENTRE           R.P.OM  8056156496


ஓமாலஜி 2 உடல் உறுப்புகள் வழி [வி.கவசம்]
1.ஓம் வளர் சிகையை பராபரமாய் வயங்கு விநாயகர் காக்க
ஓம் ஓம் ஓம்
ஓம் நலம் பலம் வளம் தரும் சிகையினில்
 ஓம் ஓம் ஓம்
 2.ஓம் வாய்ந்த சென்னிஅளவுபடா அதிகசவுந் தரதேக
தோத்கடர்தாம் அமர்ந்து காக்க
ஓம் ஓம் ஓம்
ஓம் ஓம் நலம் பலம் வளம் தரும் சிரசினில் இடத்தில் ஓம் ஓம் ஓம்

3.ஓம் விளரற நெற்றியை என்றும்விளங்கிய
காசிபர் காக்க
ஓம் ஓம் ஓம்
ஓம் நலம் பலம் வளம் தரும் சிகையினில் ஓம் ஓம் ஓம்

4.ஓம் புருவந்தம்மைத்தளர்வில் மகோதரர்காக்க
ஓம் ஓம் ஓம்
ஓம் நலம் பலம் வளம் தரும் நெற்றியில் ஓம் ஓம் ஓம்

5.ஓம் தடவிழிகள் பாலசந் திரனார் காக்க.
ஓம் ஓம் ஓம்
ஓம் நலம் பலம் வளம் தரும் தடவிழிகளில் ஓம் ஓம் ஓம்

6.ஓம் கவின் வளரும் அதரம் கசமுகர் காக்க
ஓம் ஓம் ஓம்
ஓம் நலம் பலம் வளம் தரும் அதரம் என்னும் உதட்டில் ஓம் ஓம் ஓம்

7.ஓம் தாலங்கணக் கிரீடர் காக்க
ஓம் ஓம் ஓம்
ஓம் தாலம் என்னும் நாக்கில் ஓம் ஓம் ஓம்

8.ஓம் நவில்சிபுகம் கிரிசைசுதர் காக்க
ஓம் ஓம் ஓம்
ஓம் நலம் பலம் வளம் தரும் சிபுகம் என்னும் முகவாய் கட்டையில் ஓம் ஓம் ஓம்

9.ஓம் நனிவாக்கைவிநா யகர்தாம் காக்க
ஓம் ஓம் ஓம்
ஓம் நலம் பலம் வளம் தரும் வாயில்  ஓம் ஓம் ஓம்

10.ஓம் அவிர்நகை மின் முகர் காக்க
ஓம் ஓம் ஓம்
ஓம்  நலம் பலம் வளம் தரும் பற்களில் ஓம் ஓம் ஓம்

11.ஓம் அள் எழிற் செஞ் செவிபாச பாணி பாக்க
ஓம் ஓம் ஓம்
ஓம் செவியில் ஓம் ஓம் ஓம்

12.ஓம் தவிர்தலுறா திளங் கொடிபோல் வளர்மணி 
நாசியைச் சிந்தி தார்த்தர் காக்க.
ஓம் ஓம் ஓம்
ஓம் நலம் பலம் வளம் தரும் நாசியில் ஓம் ஓம் ஓம்

13.ஓம் காமருபூ முகந்தன்மைக் குணேசர்நனி காக்க
ஓம் ஓம் ஓம்
ஓம் நலம் பலம் வளம் தரும் முகத்தினில் ஓம் ஓம் ஓம்

14.ஓம்களம் கணேசர் காக்க
ஓம் ஓம் ஓம்
ஓம் களம் எனப்படும் கழுத்தினில் ஓம் ஓம் ஓம்

15.ஓம் வாமமுறும் இருதோளும் வயங்குகந்த
பூர்வசர் தாம்மகிழ்ந்து காக்க
ஓம் ஓம் ஓம்
ஓம் நலம் பலம் வளம் தரும் தோள்களில் ஓம் ஓம் ஓம்

16.ஓம் ஏமமுறு மணிமுலை விக்கின விநாசன் காக்க
ஓம் ஓம் ஓம்
ஓம் நலம் பலம் வளம் தரும் மார்பில்,ஓம் நலம் பலம் வளம் தரும் முலைகளில் ஓம் ஓம் ஓம்

17.ஓம் இதயந் தன்னைத் தோமகலுங் கணநாதர் காக்க
ஓம் ஓம் ஓம்
ஓம் நலம் பலம் வளம் தரும் இதயத்தில் ஓம் ஓம் ஓம்

18.ஓம் அகட்டினைத் துலங்கே ரம்பர் காக்க
ஓம் ஓம் ஓம்
ஓம்  நலம் பலம் வளம் தரும் வயிற்றினில் ஓம் ஓம் ஓம்

19.ஓம் பக்கம் இரண்டையுந்தரா தரர்காக்க
ஓம் ஓம் ஓம்
ஓம் நலம் பலம் வளம் தரும் தொடைகளின் பக்கவாட்டில் ஓம் ஓம் ஓம்

20.ஓம் பிருட்டத்தை பாவம் நீக்கும் விக்னஹரன் காக்க
ஓம் ஓம் ஓம்
ஓம் நலம் பலம் வளம் தரும் பிருட்டம் எனப்படும் பின் பாகத்தில் ஓம் ஓம் ஓம்

21.ஓம் விளங்கி லிங்கம் வியாள பூடணர்தாம் காக்க
ஓம் ஓம் ஓம்
ஓம் நலம் பலம் வளம் தரும் லிங்கம் எனப்படு ஆண்,பெண் இன உறுப்பில் ஓம் ஓம் ஓம்

22.ஓம் தக்க குய்யம்தன்னை வக்கிரதுண்டர் காக்க
ஓம் ஓம் ஓம்
ஓம் நலம் பலம் வளம் தரும் மறைவிடத்தில் ஓம் ஓம் ஓம்

23.ஓம் சகனத்தை அல்லல் உக்க கணபன் காக்க
ஓம் ஓம் ஓம்
ஓம் நலம் பலம் வளம் தரும் பிருட்டத்தின் கீழ் பகுதியில் ஓம் ஓம் ஓம்

24.ஓம் ஊருவை மங்கள மூர்த்தி உவந்து காக்க
ஓம் ஓம் ஓம்
ஓம் நலம் பலம் வளம் தரும் தொடைகளில் ஓம் ஓம் ஓம்

25.ஓம் தாள் முழந்தாள் மகா புத்தி காக்க
ஓம் ஓம் ஓம்
ஓம் நலம் பலம் வளம் தரும் முழங்கால்களில் ஓம் ஓம் ஓம்


26.ஓம் இரு பதம் ஏக தந்தர் காக்க
ஓம் ஓம் ஓம்
ஓம் பதம் எனப்படும் பாதங்களில் ஓம் ஓம் ஓம்

27.ஓம் வாழ் கரம் க்‌ஷிப்பிர பிரசாதனார் காக்க
ஓம் ஓம் ஓம்
ஓம் நலம் பலம் வளம் தரும் கரங்களில் ஓம் ஓம் ஓம்

28.ஓம் முன் கையை வணங்குவார் நோய்
ஆழ்தரசெய்யா ஆசாபூரகர் காக்க
ஓம் ஓம் ஓம்
ஓம் நலம் பலம் வளம் தரும் முன்கைகளில் ஓம் ஓம் ஓம்

29.ஓம் விரல் பதும அத்தர்  காக்க
ஓம் ஓம் ஓம்
ஓம் நலம் பலம் வளம் தரும் விரல்களில் ஓம் ஓம் ஓம்

30.ஓம் கேழ் கிளறு நகங்கள் விநாயகர்  காக்க
ஓம் ஓம் ஓம்
ஓம் நலம் பலம் வளம் தரும் நகங்களில் ஓம் ஓம் ஓம்

31.ஓம் கிழக்கினில் புத்தீசர் காக்க
ஓம் ஓம் ஓம்
ஓம் நலம் பலம் வளம் தரும் கிழக்கினில் ஓம் ஓம் ஓம்

32.ஓம் அக்னியில் சித்தீசர் காக்க
ஓம் ஓம் ஓம்
ஓம் நலம் பலம் வளம் தரும் அக்னியில் ஓம் ஓம் ஓம்


33.ஓம்உமா புத்திரர்தென்னாசை காக்க
ஓம் ஓம் ஓம்
ஓம் நலம் பலம் வளம் தரும் தெற்கு திசையினில் ஓம் ஓம் ஓம்


34.ஓம்மிக்க நிருதியிற் கணேசுரர் காக்க
ஓம் ஓம் ஓம்
ஓம் நலம் பலம் வளம் தரும் தென்மேற்கு திசையினில்  ஓம் ஓம் ஓம்


35.ஓம் விக்கினவர்த்தனர் மேற்கென்னுந் திக்கதனிற் காக்க
ஓம் ஓம் ஓம்
ஓம் நலம் பலம் வளம் தரும் மேற்கு திசையினில் ஓம் ஓம் ஓம்


36.ஓம் வாயுவிற் கசகர்ணன் காக்க
ஓம் ஓம் ஓம்
ஓம் வட மேற்கினில் ஓம் ஓம் ஓம்


37.ஓம் திகழ்உதீசி தக்கநிதி பன்காக்க
.
ஓம் ஓம் ஓம்
ஓம் நலம் பலம் வளம் தரும்  வடக்கு திசையினில் ஓம் ஓம் ஓம்

38.ஓம் வடகிழக்கில் ஈசநந் தனரே காக்க
ஓம் ஓம் ஓம்
ஓம் நலம் பலம் வளம் தரும் வடகிழக்கு திசையினில் ஓம் ஓம் ஓம்


39.ஓம் ஏகதந்தர் பகல்முழுதும் காக்க
ஓம் ஓம் ஓம்
ஓம் நலம் பலம் வளம் தரும் பகல் வேளையில் ஓம் ஓம் ஓம்


40.ஓம் இர வினும்சந்தி இரண்டன் மாட்டும்
ஓகையின் விக் கினகிருது காக்க
ஓம் ஓம் ஓம்
ஓம் நலம் பலம் வளம் தரும் இராத்திரி வேளயில்,காலை-மாலை சந்தியா வேளையில் ஓம் ஓம் ஓம்


41.ஓம் இராக் கதர்பூதம் உருவேதாளம் மோகினிபேய் இவையாதி உயிர்திரத்தால்
வருந்துயரும் முடிவிலாத வேகமுறு பிணிபலவும்
விலக்குபு பாசாங்குசர்தாம் விரைந்துகாக்க
ஓம் ஓம் ஓம்
ஓம் நலம் பலம் வளம் தரும் அரக்கர் இடத்தில் ஓம் ஓம் ஓம்
ஓம் நலம் பலம் வளம் தரும் பூதங்கள் இடத்தில் ஓம் ஓம் ஓம்
ஓம் நலம் பலம் வளம் தரும் வேதாளங்கள் இடத்தில் ஓம் ஓம் ஓம்
ஓம் நலம் பலம் வளம் தரும் மோடினிகள் இடத்தில் ஓம் ஓம் ஓம்
ஓம் நலம் பலம் வளம் தரும் பேய்கள் இடத்தில் ஓம் ஓம் ஓம்
ஓம் நலம் பலம் வளம் தரும்  இவைகள் தரும் துன்பத்தில்,பிணிகளில்
 ஓம் ஓம் ஓம்

42.ஓம் மதிஞானம் தவந்தானம்மானம் ஒளி
புகழ்குலம் வண்சரீரம் முற்றும்
பதிவான தனம்தானியம் கிரகம்
மனைவி மைந்தர் பயில்நட் பாதிக்
கதியாவும் கலந்து சர்வா யுதர்காக்க
ஓம் ஓம் ஓம்
ஓம் நலம் பலம் வளம் தரும் மதியில்[புத்தியில்] ஓம் ஓம் ஓம்
ஓம் நலம் பலம் வளம் தரும் ஞானத்தில் ஓம் ஓம் ஓம்
ஓம் நலம் பலம் வளம் தரும் தானத்தில் ஓம் ஓம் ஓம்
ஓம் நலம் பலம் வளம் தரும் மானத்தில் ஓம் ஓம் ஓம்
ஓம் நலம் பலம் வளம் தரும் ஒளியில் அழகில் ஓம் ஓம் ஓம்
ஓம் நலம் பலம் வளம் தரும் புகழில் ஓம் ஓம் ஓம்
ஓம் நலம் பலம் வளம் தரும் குலத்தில் ஓம் ஓம் ஓம்
ஓம் நலம் பலம் வளம் தரும் வச்சிர தேகத்தில் ஓம் ஓம் ஓம்
ஓம் நலம் பலம் வளம் தரும் குபேர செல்வத்தில் ஓம் ஓம் ஓம்
ஓம் நலம் பலம் வளம் தரும் தானியத்தில் ஓம் ஓம் ஓம்
ஓம் நலம் பலம் வளம் தரும் அரண்மனையில் ஓம் ஓம் ஓம்
ஓம் நலம் பலம் வளம் தரும் மனைவி இடத்தில் ஓம் ஓம் ஓம்
ஓம் நலம் பலம் வளம் தரும் மைந்தர்கள் இடத்தில் ஓம் ஓம் ஓம்
ஓம் நலம் பலம் வளம் தரும் நண்பர்கள் இடத்தில் ஓம் ஓம் ஓம்.
ஓம் நலம் பலம் வளம் தரும் கிடைக்கப்பெற்ற 16 பேறுகளில்
 ஓம் ஓம் ஓம்
ஓம் நலம் பலம் வளம் தரும் மனித கதி,தேவ கதி முதலிய எல்லா பிறவிகளிலும் ஓம் ஓம் ஓம்



43.ஓம்காமர்பவுத் திரர் முன் னான
விதியாரும் கற்றமெல்லாம் மயூரேசர்
எஞ்ஞான்றும் விரும்பிக் காக்க
ஓம் ஓம் ஓம்
ஓம் நலம் பலம் வளம் தரும் அழகிய பேர பிள்ளைகள் இடத்தில் ஓம் ஓம் ஓம்
ஓம் நலம் பலம் வளம் தரும் உறவினர்கள் இடத்தில் ஓம் ஓம் ஓம்

44.ஓம்வென்றி சீவிதம் கபிலர் காக்க
ஓம் ஓம் ஓம்
ஓம் நலம் பலம் வளம் தரும் வெற்றி மிகுந்த்த வாழ்க்கையில் ஓம் ஓம் ஓம்

45.ஓம் கரி யாதியெல்லாம் விகடர் காக்க
ஓம் ஓம் ஓம்
ஓம் நலம் பலம் வளம் தரும் நஞ்சு மிகுந்த எல்லா உயிர் கொல்லிகளிடத்திலும் ஓம் ஓம் ஓம்

46.ஓம் என்றிவ்வா றிதுதனை முக்காலமும் ஓதிடினும் பால் இடையூ றொன்றும்
ஒன்றுறா முனிவரவர்காள் அறிமின்கள் யாரொருவர் ஓதினாலும்
மன்ற ஆங்கவர்தேகம் பிணியற வச்சிரதேக மாகி மன்னும்
ஓம் ஓம் ஓம்
ஓம் நலம் பலம் வளம் தரும் சித்தர்கள் இடத்தில் ஓம் ஓம் ஓம்
ஓம் நலம் பலம் வளம் தரும் வச்சிர தேகத்தில் ஓம் ஓம் ஓம்
ஓம் சாந்தி சாந்தி சாந்திஹி!
ஓம்! ஓம்! ஒம்!




Wednesday, 15 February 2012

வணக்கம் நண்பர்களே!
நான் உங்கள் ஓம் கூகிள் மசாலா1 வரி விளக்கம் - கூகிளுக்கு நன்றி சொல்லும் விதமாக இந்த பெயர் வைத்துள்ளேன்.மற்ற படி நான் அறிந்த விஷயங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள இதை ஆரம்பித்திருக்கிறேன்.உங்கள் செய்தியையும் எனது இ-மெயிலுக்கு அனுப்பி வைத்தால் உங்கள் பெயருடன் இதில் வெளியிடப்படும்,எந்த ஒரு கமெண்ட்டும் கிடையாது.சந்தோஷ்மாக எழுதுங்கள் கூகிள் மசாலாவில்.
சரி முதலாவதாக
                                                                          ஓம்
வாஸ்த்து பொருட்களின் பயன்கள்:


எளிய தாந்த்ரீக சின்னம்
                                                       1.வெள்ளை ரோஜா
                                                                    +ve energy
                                                                     1.அமைதி
                                                                     2.ஞானம்
                                                                     3.ரசனை
                                                                     4.மூளை அபிவிருத்தியை தூண்டுவதில் வெள்ளை ரோஜா ஒரு அற்புத மனோவியல் தாந்த்ரீக சின்னம்
மனம் ஓயாது துக்கத்தில் இருக்கும்பொது 10 நிமிடம் இதை நோக்கி தினமும் தியானித்து பாருங்கள்,நீங்களே ஆச்சரியப்படுவீர்கள்,உயிரில்லாத சித்திரம் உங்கள் உயிர்ரொடு உறவாடுவதை.எல்லா பொருட்களிலும் இறை ஆற்றல் புதைந்து கிடக்கிறது.
   அமைதி வேண்டும்,குடும்பம் ஒற்றுமையுடன் விளங்க வேண்டும் என்று விரும்புவோர் இதனை  உங்கள் வீட்டின் ஈசான்ய மூலையில் வளர்த்து வருதல் நன்று,பறித்து தலையில் வைக்க வேண்டாம்.                           திங்கள் கிழமைகளில்
        ஓம் கூம் நமஹா என்று 108 தடவை ஜெபித்து அந்த தண்ணீரை நீங்கள்      பருகி வீட்டை சுற்றி தெளித்து,ரோஜ செடிக்கும் ஊற்றவும்.


இந்த மந்திரத்தி உண்மையான் தாந்த்ரீக சின்னம்  மந்திர எழுத்து பொறிக்கப்பட்ட அட்சர தாமரை


அட்சர தாமரை
இந்த அட்சரத்தமரை இருக்கின்ற இடத்தில்
1.குடும்ப ஒற்றுமை
2.ஜனவசீகரம்
3.கணவன் மனைவி ஒற்றுமை
4.மாமியார் மருமகள் பிரச்சனை விலகும்
5.அந்த இடம் மெல்ல மெல்ல கோவில் போல அமைதியாகும்
6.உங்கள் மனம் மிகுந்த ஷாந்தியுடன் விளங்கும்
தகவல்:
Omaalaya divine love yoga centre 
அதிர்ஷ்டத்துடன் ஆரோக்யமும்
8056156496


நண்பர்களே! வசதி இல்லாத காரணத்தினால் அட்சர தாமரை வாங்க முடியாமல் போனால் வெள்ளை ரோஜா பரிகாரம் செய்யுங்கள.வசதி மிக்கவர் அத்துடன் அட்சர தாமரையும் பயன்படுத்துங்கள்.அமை மிக்க மனமும் வீடும் தான் அதிர்ஷ்ட தேவதையின் சரணாலயம்.சாந்தம் உண்டாகில் சந்தோஷம் உண்டாகும்.
ஹர ஹர ஓம்! ஜெய ஜெய ஓம்!
 வாழ்க வளமுடன் என் விநாயக பெருமானின் திருவருளால் வாழ்த்துகிறேன்