வணக்கம் நண்பர்களே!
நான் உங்கள் ஓம் கூகிள் மசாலா1 வரி விளக்கம் - கூகிளுக்கு நன்றி சொல்லும் விதமாக இந்த பெயர் வைத்துள்ளேன்.மற்ற படி நான் அறிந்த விஷயங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள இதை ஆரம்பித்திருக்கிறேன்.உங்கள் செய்தியையும் எனது இ-மெயிலுக்கு அனுப்பி வைத்தால் உங்கள் பெயருடன் இதில் வெளியிடப்படும்,எந்த ஒரு கமெண்ட்டும் கிடையாது.சந்தோஷ்மாக எழுதுங்கள் கூகிள் மசாலாவில்.
சரி முதலாவதாக
ஓம்
வாஸ்த்து பொருட்களின் பயன்கள்:
எளிய தாந்த்ரீக சின்னம்
1.வெள்ளை ரோஜா
+ve energy
1.அமைதி
2.ஞானம்
3.ரசனை
4.மூளை அபிவிருத்தியை தூண்டுவதில் வெள்ளை ரோஜா ஒரு அற்புத மனோவியல் தாந்த்ரீக சின்னம்
மனம் ஓயாது துக்கத்தில் இருக்கும்பொது 10 நிமிடம் இதை நோக்கி தினமும் தியானித்து பாருங்கள்,நீங்களே ஆச்சரியப்படுவீர்கள்,உயிரில்லாத சித்திரம் உங்கள் உயிர்ரொடு உறவாடுவதை.எல்லா பொருட்களிலும் இறை ஆற்றல் புதைந்து கிடக்கிறது.
அமைதி வேண்டும்,குடும்பம் ஒற்றுமையுடன் விளங்க வேண்டும் என்று விரும்புவோர் இதனை உங்கள் வீட்டின் ஈசான்ய மூலையில் வளர்த்து வருதல் நன்று,பறித்து தலையில் வைக்க வேண்டாம். திங்கள் கிழமைகளில்
ஓம் கூம் நமஹா என்று 108 தடவை ஜெபித்து அந்த தண்ணீரை நீங்கள் பருகி வீட்டை சுற்றி தெளித்து,ரோஜ செடிக்கும் ஊற்றவும்.
இந்த மந்திரத்தி உண்மையான் தாந்த்ரீக சின்னம் மந்திர எழுத்து பொறிக்கப்பட்ட அட்சர தாமரை

அட்சர தாமரை
இந்த அட்சரத்தமரை இருக்கின்ற இடத்தில்
1.குடும்ப ஒற்றுமை
2.ஜனவசீகரம்
3.கணவன் மனைவி ஒற்றுமை
4.மாமியார் மருமகள் பிரச்சனை விலகும்
5.அந்த இடம் மெல்ல மெல்ல கோவில் போல அமைதியாகும்
6.உங்கள் மனம் மிகுந்த ஷாந்தியுடன் விளங்கும்
தகவல்:
Omaalaya divine love yoga centre
அதிர்ஷ்டத்துடன் ஆரோக்யமும்
8056156496
நண்பர்களே! வசதி இல்லாத காரணத்தினால் அட்சர தாமரை வாங்க முடியாமல் போனால் வெள்ளை ரோஜா பரிகாரம் செய்யுங்கள.வசதி மிக்கவர் அத்துடன் அட்சர தாமரையும் பயன்படுத்துங்கள்.அமை மிக்க மனமும் வீடும் தான் அதிர்ஷ்ட தேவதையின் சரணாலயம்.சாந்தம் உண்டாகில் சந்தோஷம் உண்டாகும்.
ஹர ஹர ஓம்! ஜெய ஜெய ஓம்!
வாழ்க வளமுடன் என் விநாயக பெருமானின் திருவருளால் வாழ்த்துகிறேன்